
நவராத்திரி விழாவிற்கு கேரளா சென்ற சாமி விக்கிரகங்கள் திரும்பின- குழித்துறையில் உற்சாக வரவேற்பு
நவராத்திரி வழிபாட்டிற்கு பின்னர் சாமி விக்கிரகங்கள் திருவனந்தபுரத்திலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டன.
6 Oct 2025 11:42 AM IST
ஒரே இடத்தில் 14 தேர்கள்... கிருஷ்ணகிரியில் நவராத்திரி நிறைவு விழா கோலாகலம்
14 தேர்களும் கிருஷ்ணகிரி பழையப்பேட்டை காந்திசிலை அருகில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.
3 Oct 2025 4:36 PM IST
நவராத்திரி 6-ம் நாள் திருவிழா... வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த குமரி பகவதி அம்மன்
பகவதி அம்மன் வாகன பவனி 3-வது முறை வலம் வரும்போது ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடினர்.
29 Sept 2025 12:06 PM IST
அம்மன் கோவில்களில் நவராத்திரி வழிபாடு
நவராத்திரி மூன்றாவது நாளை முன்னிட்டு குந்தாணிபாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
25 Sept 2025 2:29 PM IST
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா: காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
சதுரகிரியில் இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா இன்று (செவ்வாய் க்கிழமை) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
23 Sept 2025 12:14 PM IST
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா: 23-ந்தேதி கோலாகல தொடக்கம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 23-ந்தேதி நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்குகிறது.
20 Sept 2025 6:51 AM IST
நல்வாழ்வு தரும் நவராத்திரி விழா
நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை.
16 Sept 2025 11:03 AM IST
ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியது
கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
11 Oct 2024 11:45 AM IST
பைரவகோணா பாறைக் குகை
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் நல்லமலை என்ற இடத்தில் உள்ள பைரவகோணா குடவரைக் கோவிலில் சிவபெருமான் லிங்க வடிவில் வீற்றிருக்கிறார்.
24 Feb 2023 7:45 PM IST
தீ வைத்தவர்களை தீயால் திருப்பி அடித்த ராவணன்; பதறி ஓடிய கூட்டம்...! - வைரல் வீடியோ
நவராத்திரியையொட்டி வட இந்தியாவில் அரக்கர்களின் அரசனாக கூறப்படும் 10 தலை கொண்ட ராவணனின் உருவபொம்மை எரிப்பது வழக்கம்.
7 Oct 2022 7:18 PM IST
தீ வைத்தபோதும் எரியாமல் நின்ற 10 தலை ராவணன் - அதிகாரி சஸ்பெண்ட்...!
நவராத்திரியையொட்டி வட இந்தியாவில் அரக்கர்களின் அரசனாக கூறப்படும் 10 தலை கொண்ட ராவணனின் உருவபொம்மை எரிப்பது வழக்கம்.
7 Oct 2022 6:34 PM IST




