
"நீதி உறுதி செய்யப்பட வேண்டும்.." - என்.சி.பி. தலைவர் கொல்லப்பட்டதற்கு கார்கே கண்டனம்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
13 Oct 2024 4:40 AM IST
மும்பையில் பயங்கரம்: முன்னாள் மந்திரி சுட்டுக்கொலை - 2 பேர் கைது
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பாபா சித்திக் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்டார்.
13 Oct 2024 2:39 AM IST
ஜாபர் சாதிக்குக்கு 7 நாள் என்.சி.பி காவல்
ஜாபர் சாதிக் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று கைது செய்யப்பட்டார்
9 March 2024 7:00 PM IST
ராமர் அசைவம் சாப்பிட்டதாக கூறிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
ராமரை முன்மாதிரியாக காண்பித்து அனைவரையும் சைவம் உண்பவர்களாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்று ஜிதேந்திர அவாத் கூறினார்.
5 Jan 2024 10:35 PM IST
நவாப் மாலிக்கை ஆளும் கூட்டணியில் சேர்க்கக்கூடாது; அஜித்பவாருக்கு பட்னாவிஸ் கடிதம்
நவாப் மாலிக்கை கைது செய்த பின்னரும் மராட்டிய மந்திரிசபையில் தொடர அனுமதித்த அப்போதைய முதல்-மந்திரி மற்றும் முந்தைய மகா விகாஸ் அகாடி அரசை போல நாங்கள் செயல்பட முடியாது என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
8 Dec 2023 4:30 AM IST
மராட்டியத்தில் சிறப்பு திட்டம் மூலம் 10 லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி
மராட்டியத்தில் சிறப்பு திட்டம் மூலம் 10 லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது.
8 Oct 2023 4:16 AM IST
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விளம்பரப்படுத்தவே நடிகைகள் நாடாளுமன்றத்துக்கு அழைப்பு - தேசியவாத காங்கிரஸ் விமர்சனம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விளம்பரப்படுத்தவே நடிகைகள் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
22 Sept 2023 5:59 AM IST
டெல்லியில் நாளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் - சரத் பவார் அழைப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார்.
5 July 2023 7:57 PM IST
தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி அஜித் பவார் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் மனு
தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்கக் கோரி அஜித் பவார் தரப்பு மனு அளித்துள்ளது.
5 July 2023 4:02 PM IST
அஜித் பவார் நடத்திய கூட்டத்தில் 28 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
சரத் பவார் மற்றும் அஜித் பவார் தரப்பினர் இருவரும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
5 July 2023 3:15 PM IST
மராட்டியத்தில் வலுப்பெறும் பா.ஜ.க. கூட்டணி!
பா.ஜ.க.வுக்கு மேலும் ஒரு கட்சி கூட்டணிக்கு கிடைத்து இருக்கிறது. மராட்டியத்துக்கு ஒன்று அல்ல, இரண்டு துணை முதல்-மந்திரிகள் கிடைத்து இருக்கிறார்கள்.
5 July 2023 12:15 AM IST
பிரிதிவிராஜ் சவான் ஆட்சி பற்றி கருத்து கூறிய அஜித்பவார் மீது காங்கிரஸ் கடும் தாக்கு
பிரிதிவிராஜ் சவான் ஆட்சியின் போது மகிழ்ச்சி அடையவில்லை என்று கருத்து கூறிய அஜித்பவாருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
23 April 2023 5:18 AM IST