கமலின் 2 படங்கள் ஒரே மாதத்தில்  - ரசிகர்கள் கொண்டாட்டம்

கமலின் 2 படங்கள் ஒரே மாதத்தில் - ரசிகர்கள் கொண்டாட்டம்

கமல்ஹாசன் நடித்த `இந்தியன் 2,' 'கல்கி 2898 ஏடி' ஆகிய இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
22 April 2024 5:42 AM GMT