
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது: மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது.
4 May 2025 6:23 AM IST
நாடு முழுவதும் நாளை நடக்கிறது 'நீட்' தேர்வு
நீட் தேர்வை, நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத இருக்கின்றனர்.
3 May 2025 6:53 AM IST
'நீட்' நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது.
6 March 2025 6:33 AM IST
நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது.. மாணவர்களிடம் கடும் கெடுபிடி, பரிசோதனை
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
7 May 2023 2:35 PM IST
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்ப கட்டணம் உயர்வு..!
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வின் விண்ணப்ப கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.
7 March 2023 9:58 AM IST
நீட் போன்ற நுழைவு தேர்வுகளில் கவனம் செலுத்துவதால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
நீட் போன்ற நுழைவு தேர்வுகளில் அதிக கவனம் செலுத்துவதால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
7 July 2022 12:20 PM IST




