
திருச்சி: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் நடத்தப்பட்ட தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
9 July 2025 9:41 PM IST
மாணவி தற்கொலை: மாணவர்களைக் காக்க அரசு என்ன செய்யப் போகிறது? - ராமதாஸ் கேள்வி
சென்னையில் நீட் தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
5 April 2025 10:45 AM IST
நீட் தேர்வு விவகாரம்: 9-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான போராட்டம் முடிந்து விடவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 April 2025 10:58 AM IST
நீட் தேர்வு அச்சம்: விழுப்புரம் அருகே மாணவி தற்கொலை
நீட் தேர்வு மே-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
2 March 2025 8:57 AM IST
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி நடக்கிறது - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வு வருகிற மே மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளது.
7 Feb 2025 9:11 PM IST
நீட் தேர்வு ஆன்லைனில் நடைபெறுமா..? - மத்திய கல்வி மந்திரி வெளியிட்ட தகவல்
நீட் தேர்வு ஆன்லைனில் நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 6:24 AM IST
உதயநிதி சொன்ன நீட் ரத்து ரகசியம் எப்போதுதான் வெளிவரும்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
நீட் ரத்து குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் மேற்கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
17 Aug 2024 12:37 PM IST
திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு: 17 பேர் மட்டுமே முதலிடம்
திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.
26 July 2024 8:25 PM IST
நீட் தேர்வு விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா? - ரவிசங்கர் பிரசாத்
நீட் தேர்வை ரத்து செய்யும் அளவுக்கு போதிய முகாந்திரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு நேற்று தெரிவித்திருந்தது.
24 July 2024 2:26 PM IST
'நீட்' தேர்வை 2 கட்டமாக நடத்த மத்திய அரசு பரிசீலனை: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..?
நீட் தேர்வை, ஜே.இ.இ. நுழைவு தேர்வை போல் 2 கட்டமாக பிரித்து நடத்தலாம் என ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 July 2024 5:13 AM IST
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மேலும் 2 மருத்துவ மாணவர்கள், பி.டெக். பட்டதாரி கைது
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. இதுவரை 6 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
21 July 2024 1:12 AM IST
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டம்
நீட் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 July 2024 12:30 PM IST




