நெல்லை-திசையன்விளை என்ட் டூ என்ட் பஸ்கள் மீண்டும் இடைநில்லாமல் இயக்கம்

நெல்லை-திசையன்விளை 'என்ட் டூ என்ட்' பஸ்கள் மீண்டும் இடைநில்லாமல் இயக்கம்

நெல்லை-திசையன்விளை ‘என்ட் டூ என்ட்’ பஸ்கள் மீண்டும் இடைநில்லாமல் இயக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
2 July 2023 4:25 AM IST