
புதிய படத்தில் இணைந்த 'குடும்பஸ்தன்' பட நடிகை
சாந்தி டாக்கிஸ் அருண் விஸ்வா தயாரிக்கும் இந்த படத்திற்கு புரொடக்ஷன் நம்பர்-4 என தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது.
26 Nov 2025 12:44 AM IST
பவிஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்
நடிகர் பவிஷ் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
12 Nov 2025 10:35 AM IST
ரீ-ரிலீஸாகும் எஸ்.ஜே.சூர்யாவின் “நியூ” திரைப்படம்
‘நியூ’ திரைப்படம் 2026ம் ஆண்டு காதலர் தினத்தை ஒட்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எஸ்.ஜே.சூர்யா அறிவித்துள்ளார்.
21 Sept 2025 3:15 PM IST
கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை கிளிக்ஸ்..!
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.
4 Sept 2025 12:16 AM IST
நடிகர் நிவின் பாலியின் அடுத்த பட இயக்குனர் யார்?
நடிகர் நிவின் பாலியின் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
3 Sept 2025 5:54 AM IST
புகழ் நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை'
நடிகர் புகழ் யானையை மையப்படுத்தி குழந்தைகள் ரசிக்கும் விதமாக உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.
28 Aug 2025 6:35 AM IST
அர்ஜுனின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!
அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடிக்க உள்ளார்.
21 Aug 2025 6:36 AM IST
நடிகர் ரிஷப் ஷெட்டியின் புதிய பட போஸ்டர் வெளியீடு
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்குனர் அஷ்வின் கங்காராஜு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
30 July 2025 12:10 PM IST
லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் நடிக்கும் சூரி
இந்த படத்தினை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்க உள்ளார்.
26 Jun 2025 10:15 AM IST
விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?
நடிகர் விக்ரமின் 64வது படத்தை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Jun 2025 12:10 PM IST
எனக்கு பொருத்தமான ஒரு படத்தை நான் செய்ய விரும்புகிறேன் - நடிகர் பாலா
நான் ஒரு சாதாரண மனிதன், பெரிய நட்சத்திரம் அல்ல என்று நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.
17 May 2025 7:49 PM IST
கிரிக்கெட்டை மையமாக கொண்ட படத்தில் நடிக்கும் யோகி பாபு
நடிகர் யோகி பாபு கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.
4 May 2025 9:57 PM IST




