திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்திற்கு புதிய வாசற்கால் தூண்கள் அமைக்க முடிவு - பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை

திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்திற்கு புதிய வாசற்கால் தூண்கள் அமைக்க முடிவு - பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை

கும்பாபிஷேக விழாவுக்கு முன்னர், திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்திற்கு புதிய வாசற்கால் தூண்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டதையடுத்து, வாசற்கால் தூண்கள் தேர்வு செய்யப்பப்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 May 2023 9:05 AM GMT