
வவ்வால் கடித்ததால் வந்த பாதிப்பு... மாணவியை தாக்கிய நிபா வைரஸ்..!!
திருவனந்தபுரத்தில் பல் மருத்துவ மாணவிக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டதை அடுத்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
13 Sept 2023 12:16 PM
கேரளாவில் நிபா வைரஸ் பரவல்; 7 கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவலை தொடர்ந்து, 7 கிராம பஞ்சாயத்துகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அரசு அறிவித்து உள்ளது.
13 Sept 2023 12:14 PM
கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் பலி: கண்காணிப்பில் 75 பேர்
கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
12 Sept 2023 9:13 PM
நிபா வைரசுக்கு இருவர் உயிரிழப்பு.! கேரளாவுக்கு விரைந்த மத்திய குழு
கேரளாவில் நிபா வைரசுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர்.
12 Sept 2023 6:50 PM
மக்களே கவனமா இருங்க.. கேரளாவில் நிபா வைரஸ் அலர்ட்..!
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று இரவு உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
12 Sept 2023 7:16 AM
தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் வவ்வால்களில் நிபா வைரஸ் கண்டுபிடிப்பு - ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கையில் தகவல்
கோழிக்கோடு பகுதியில் பழந்தின்னி வவ்வால்களில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.
28 July 2023 6:05 PM