
இந்தியா கூட்டணி ஏற்கனவே முடிந்துவிட்டது - நிதிஷ் குமார்
கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்தபோதே எதிர்த்தேன் என நிதிஷ் குமார் தெரிவித்தார்.
17 Feb 2024 8:40 AM
பீகார் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ் குமார்
பீகார் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி பெற்றது.
12 Feb 2024 10:58 AM
பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆட்சியை தக்கவைப்பாரா நிதிஷ் குமார்?
பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் பதவி ஏற்றுக் கொண்டார்.
12 Feb 2024 3:17 AM
கூட்டணி மாறியபின் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்த நிதிஷ் குமார்
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசு வரும் 12-ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது.
7 Feb 2024 12:25 PM
இந்தியா கூட்டணிக்கு இறுதிச் சடங்கு செய்துவிட்டார் நிதிஷ் குமார்.. காங். மூத்த தலைவர் பரபரப்பு பேட்டி
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், கட்சியின் சில முடிவுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
7 Feb 2024 7:43 AM
அத்வானிக்கு 'பாரத ரத்னா' விருது - தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிதிஷ் குமார் வாழ்த்து
அத்வானியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
4 Feb 2024 4:51 AM
நேர்மறையானது; இடைக்கால பட்ஜெட்டுக்கு நிதிஷ் குமார் புகழாரம்
உயர் கல்விக்கான கடன் அதிகரிப்பு, 3 ரெயில்வே பொருளாதார வழித்தடங்கள் பற்றிய அறிவிப்பு என பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்ததற்காக அவர் பாராட்டு தெரிவித்து கொண்டார்.
2 Feb 2024 12:35 AM
இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியது தேர்தல் திருவிளையாடல் - அமைச்சர் துரைமுருகன்
கூட்டணி பேச்சுவார்த்தையை தி.மு.க. இன்னும் தொடங்கவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
31 Jan 2024 11:17 AM
நிதிஷ்குமார் எங்களுக்கு தேவையில்லை - ராகுல் காந்தி
நிதிஷ் குமார் இல்லாமல் 'மகாகத்பந்தன்' கூட்டணி சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
30 Jan 2024 12:21 PM
நிதிஷ்குமார் பல்டி; பா.ஜனதாவுக்கு லாபம்!
பீகாரும் பா.ஜனதா பக்கம் வந்துவிட்டதால், இந்தி பேசும் மாநிலங்கள் அனைத்தும் பா.ஜனதா வசமாகிவிடும்.
29 Jan 2024 11:45 PM
அரசியல் கோழைகள் இருக்கும் வரை ஜனநாயகம் எப்படி தப்பி பிழைக்கும்? நிதிஷ் குமாரை சாடிய கார்கே
இந்த ஆண்டுக்கான மக்களவை தேர்தலில், மோடி வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்து விட்டால், அதன்பின்னர் சர்வாதிகாரம் அறிவிக்கப்படும். ஜனநாயகமோ, தேர்தலோ இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.
29 Jan 2024 8:54 PM
நிதிஷ்குமாரின் முடிவு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல... அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியிருக்கக்கூடாது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
29 Jan 2024 1:20 PM