ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதிமுறை அறிமுகம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் "தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்" விதிமுறை அறிமுகம்

இரு இன்னிங்சில் ஏதாவது ஒன்றில் 11 வீரர்களில் ஒருவருக்கு பதிலாக மாற்று வீரரை அணி களம் இறக்கலாம்.
28 March 2023 10:37 PM GMT