மதுரை: செல்போனுக்காக வடமாநில தொழிலாளி படுகொலை; மர்ம நபர்கள் அட்டகாசம்
இந்த சம்பவம் பற்றி ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Nov 2023 3:41 AM GMTசம்பா நடவு பணியில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்கள்
கும்பகோணம் பகுதியில் சம்பா நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
17 Oct 2023 8:58 PM GMTவடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டையில் வேலைசெய்யும் தொழிலாளர்களிடம் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
16 March 2023 10:31 AM GMTவல்லூர் அனல்மின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் கலெக்டர் சந்திப்பு
வல்லூர் அனல்மின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களை கலெக்டர் சந்தித்து அவரது குறைகளை கேட்டறிந்தார்.
10 March 2023 11:36 AM GMTதிருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் யாரும் தாக்கப்படவில்லை, வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் -உதவி போலீஸ் சூப்பிரண்டு தகவல்
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்றும், அவர்கள் பாதுகாப்பாகவே உள்ளதாகவும் உதவி போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
6 March 2023 11:46 AM GMTகோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது வடமாநில தொழிலாளர்களுக்கு போலீசார் உறுதுணையாக இருப்பதாக அறிவுறுத்தினர்.
6 March 2023 4:40 AM GMTவடமாநில தொழிலாளர்கள் பீதியடைய தேவையில்லை... கவர்னர் ஆர்.என்.ரவி டுவீட்
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
5 March 2023 4:26 AM GMTவடமாநில தொழிலாளர்கள் அவர்களாகவே வருவதில்லை... எச். ராஜா பரபரப்பு பேட்டி
வடமாநில தொழிலாளர்கள் அவர்களாகவே வரவில்லை என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறினார்.
4 March 2023 8:29 AM GMT"தமிழ்நாட்டில் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
4 March 2023 7:17 AM GMTதமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா வடமாநில தொழிலாளர்கள்? - வடமாநிலத்தவர்கள் பரபரப்பு பேட்டி
சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.
4 March 2023 5:21 AM GMTதமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை - அமைச்சர் கணேசன்
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
3 March 2023 1:29 PM GMTமெரினாவில் தூங்கிய வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி செல்போன்-பணம் பறிப்பு - 4 பேர் கைது
சென்னை மெரினாவில் தூங்கிய வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி செல்போன், பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Nov 2022 7:55 AM GMT