மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024 -25ம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
27 Jun 2024 10:42 AM GMTநலிவுற்ற மக்கள் நலம்பெற ஒரு லட்சம் தனி வீடுகளுக்கு மானியம் - சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
நலிவுற்ற மக்கள் வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 8:04 PM GMTஅமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிப்பு
உத்தரபிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
1 May 2024 6:43 PM GMTநாடாளுமன்ற தேர்தல் மேலும் 11 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு
அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து அமிர்தசரஸ் தொகுதியில் களம் காண்கிறார்.
30 March 2024 7:24 PM GMTதேர்தல் இலவசங்கள் தடை செய்யப்படுமா..? சுப்ரீம் கோர்ட்டில் இன்று முக்கிய விசாரணை
தேர்தல்களில் இலவசம் கொடுப்பதாக வாக்குறுதி அளிப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
21 March 2024 4:43 AM GMTபரந்தூர் விமான நிலையம்; நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
12 March 2024 4:39 AM GMTதனுஷ் நடிக்கும் 51-வது படத்தின் டைட்டில் நாளை வெளியாகிறது..!
தனுஷ் நடிக்கும் 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார்.
7 March 2024 9:48 AM GMTதஞ்சாவூரில் புதிய திருவோணம் வட்டம் உருவாக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
2 March 2024 2:19 PM GMTபரந்தூர் விமானநிலையம்: நிலம் எடுக்க அறிவிப்பு வெளியீடு
நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2024 3:55 AM GMTஇட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு
உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
28 Jan 2024 3:17 PM GMTமறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு
பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் பெற்றவர்களின் முழு பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
25 Jan 2024 6:02 PM GMT2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு
கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்ரப்பனுக்கு (87) மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Jan 2024 5:10 PM GMT