10 ஆண்டு கால வேண்டுதல்; திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய நடிகை

"10 ஆண்டு கால வேண்டுதல்"; திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய நடிகை

நடிகை முடி இல்லாத தலையுடன், மயிலிறகு ஏந்தியுள்ளவாறான புகைப்படங்களை அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
10 Aug 2023 9:48 AM GMT