திண்டிவனம் அருகே  பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்த ஆம்னி பஸ்; 18 பேர் காயம்

திண்டிவனம் அருகே பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்த ஆம்னி பஸ்; 18 பேர் காயம்

திண்டிவனம் அருகே பயணிகள் நிழற்குடைக்குள் ஆம்னி பஸ் புகுந்ததில், 18 பேர் காயமடைந்தனர்.
10 Oct 2022 12:15 AM IST