இணைய வழி பண மோசடியில் சிக்காமல் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்

இணைய வழி பண மோசடியில் சிக்காமல் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்

இணைய வழி பண மோசடி புகார்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 July 2022 4:28 PM GMT