ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்டம் போடாதது ஏன்? ஈ.பி.எஸ். சரமாரி கேள்வி...

ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்டம் போடாதது ஏன்? ஈ.பி.எஸ். சரமாரி கேள்வி...

ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்டம் போடாதது ஏன்? என தமிழக அரசுக்கு ஈ.பி.எஸ். கேள்வியெழுப்பியுள்ளார்.
8 Aug 2022 5:53 PM GMT
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வர நடவடிக்கை - அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வர நடவடிக்கை - அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வருவதுய் தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.
30 July 2022 9:38 PM GMT
ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசர சட்டம்; பா.ம.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - டாக்டர் ராமதாஸ்

"ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசர சட்டம்; பா.ம.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி" - டாக்டர் ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத் தடை விதிக்கும் அவசரச் சட்டம் வரவேற்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Jun 2022 4:37 PM GMT
ஆன்லைன் ரம்மி விளையாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

"ஆன்லைன் ரம்மி விளையாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும்" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர்கள் பலர் தவறான வழிக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
10 Jun 2022 10:24 AM GMT
ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ. 20 லட்சத்தை இழந்த 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ. 20 லட்சத்தை இழந்த 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

வீட்டில் இருந்த தனது 20 பவுன் நகைகளை விற்று வங்கி கணக்கில் செலுத்தியும் பவானி ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
6 Jun 2022 7:20 AM GMT