கோல்டன்நகரில் ரூ.9.76 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் தொடங்கி வைத்தார்

கோல்டன்நகரில் ரூ.9.76 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் தொடங்கி வைத்தார்

கோல்டன்நகர் விரிவாக்க பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு, வள்ளியூர் கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 76 ஆயிரத்து 200 மதீப்பீட்டில் ஒரு புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
3 Aug 2025 9:57 AM IST
ஆம்னி பஸ் நிலையம், மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

ஆம்னி பஸ் நிலையம், மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

தஞ்சையில் புதிதாக கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு போக்குவரத்து தொடங்கியது.
20 Oct 2023 2:47 AM IST