ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு தகுதி

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு தகுதி

இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு முந்தின சுற்றில் ஹாங்காங்கை சேர்ந்த ஜேசன் குனாவனை 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
7 March 2025 4:26 AM IST
ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்:  இந்திய வீரர் பிரனாய் தொடக்க சுற்றில் வெற்றி

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் தொடக்க சுற்றில் வெற்றி

இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் ஆடவர் ஒற்றையர் போட்டியில், சீன தைபேவை சேர்ந்த வாங்கை 21-11, 20-22, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
6 March 2025 1:33 AM IST
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர் ரஜாவத் அரைஇறுதிக்கு தகுதி

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர் ரஜாவத் அரைஇறுதிக்கு தகுதி

இந்திய வீரர் ரஜாவத் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
8 April 2023 1:35 AM IST
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தான்யா ஹேமந்த் தோல்வி

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தான்யா ஹேமந்த் தோல்வி

இந்திய வீராங்கனை தான்யா ஹேமந்த் ஜப்பானின் நட்சுகி நிடைராவிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.
7 April 2023 1:28 AM IST
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் மிதுன், பிரியான்ஷீ 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் மிதுன், பிரியான்ஷீ 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் 24-22, 25-23 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் விக்டர் வின்ட்செனை வீழ்த்தினார்.
6 April 2023 2:08 AM IST