
பத்ம ஸ்ரீ விருதை பெற்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு, பத்ம ஸ்ரீ விருதை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.
28 April 2025 6:36 PM IST
1 கோடி மரக்கன்றுகளை நட்ட பத்மஸ்ரீ ராமையா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
சேவா விருது, வனமித்ரன் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள ராமையா உடல்நல குறைவால், 87-வது வயதில் இன்று காலமானார்.
12 April 2025 9:22 PM IST
பத்ம விருதுகள் வழங்கும் விழா - பாடகி உஷா உதூப்புக்கு பத்ம பூஷன் விருது
மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
23 April 2024 7:42 AM IST
தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேருக்கு பத்மஸ்ரீ விருது - பாம்பு பிடிக்கும் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்...!
தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடிக்கும் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Jan 2023 9:39 PM IST
பாரதீய ஜனதா கட்சி தலைவருடன் மிதாலி ராஜ் திடீர் சந்திப்பு
மிதாலி ராஜ், நட்டாவை சந்தித்து இருப்பதால் அவர் பாரதீய ஜனதா கட்சியில் இணையலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
28 Aug 2022 1:03 AM IST




