
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு - 14 காளைகளை அடக்கிய வீரருக்கு முதல் பரிசு
விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.
15 Jan 2025 6:20 PM IST
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: 19 பேர் காயம்
வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றனர்.
15 Jan 2025 1:14 PM IST
பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பதாகை
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
15 Jan 2025 9:57 AM IST
பாலமேடு ஜல்லிக்கட்டு - 7 வீரர்கள் தகுதி நீக்கம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
15 Jan 2025 9:13 AM IST
1,100 காளைகள், 910 வீரர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டை முன்னிட்டு 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
15 Jan 2025 7:40 AM IST
விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு... 14 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு...!
சிறந்த காளையாக புதுக்கோட்டை ராக்கெட் சின்னகருப்பு காளை தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
16 Jan 2024 5:20 PM IST
சீறிப்பாயும் காளைகள்.. அடக்கும் காளையர்கள்... விறுவிறுப்பாக நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு
1,000 காளைகளுடன், 700 மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
16 Jan 2024 7:06 AM IST
ஜல்லிக்கட்டு போட்டிகள்: சிறந்த காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு கார் பரிசு...!
அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகிறது.
11 Jan 2024 6:13 PM IST
பாலமேட்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழ் வெளியீடு..!
போட்டிக்கான ஏற்பாடுகள் நாளை முதல் தொடங்கும் என்று விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.
1 Jan 2024 4:46 PM IST