
பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவிப்பு
5 நாள் மோதலுக்குப் பிறகு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது
13 May 2023 11:05 PM GMT
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் - 3 பயங்கரவாதிகள் உள்பட 13 பேர் பலி
பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பயங்கரவாதிகள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
9 May 2023 10:22 PM GMT
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மீண்டும் பயங்கர மோதல் - காசா நகர் மீது சரமாரி குண்டு வீச்சு
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மீண்டும் நடைபெற்ற மோதலில் சரமாரி குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றது.
7 April 2023 8:19 PM GMT
11 பேர் கொல்லப்பட்டதால் இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் சரமாரி ராக்கெட் வீச்சு
11 பேர் கொல்லப்பட்டதால் இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் சரமாரி ராக்கெட் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது.
23 Feb 2023 9:25 PM GMT
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அண்மைக்காலமாக நடந்த வன்முறைகளுக்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம்
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அண்மைக்காலமாக நடந்த வன்முறைகளுக்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
30 Jan 2023 5:51 PM GMT
பாலஸ்தீனத்தில் ஆசிரியர், போராளி சுட்டுக்கொலை: இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை
பாலஸ்தீனத்தில் ஆசிரியர் மற்றும் போராளி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
19 Jan 2023 7:37 PM GMT
பெத்லகேம் நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீன சிறுவன் பலி
பாலஸ்தீன எதிர்ப்பாளர்கள் ராணுவத்தினர் மீது நெருப்பு வைக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்களை வீசியதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது.
4 Jan 2023 10:47 PM GMT
பாலஸ்தீன் பிரச்சினை தொடர்பாக அல்ஜீரியாவில் அரபு உச்சிமாநாடு
அரபு லீக் உச்சிமாநாட்டில் பாலஸ்தீன் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
8 Nov 2022 10:27 PM GMT
காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: ஹமாஸ் மூத்த தளபதி உள்பட 10 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
6 Aug 2022 3:31 AM GMT
இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கி சூடு; பாலஸ்தீனிய வாலிபர் உயிரிழப்பு
இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பாலஸ்தீனிய வாலிபர் உயிரிழந்து உள்ளார்.
26 Jun 2022 1:07 AM GMT