வருண் தவான், ஷாஹித் கபூர் இல்லை... இவர்தான் எனக்கு பிடித்த நடிகர் - கிருத்தி சனோன்
கிருத்தி சனோன், நடிகர் பங்கஜ் திரிபாதியை தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று தெரிவித்துள்ளார்.
23 April 2024 3:11 AM GMTநடிகர் பங்கஜ் திரிபாதியின் மைத்துனரை பலி வாங்கிய விபத்து... சி.சி.டி.வி. வீடியோ
சாலையை கடப்பதற்காக நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது உரசியபடி பாய்ந்து சென்ற கார், சென்டர் மீடியனில் மோதி நின்றது.
22 April 2024 5:27 AM GMTபிரபல பாலிவுட் நடிகரின் உறவினர் சாலை விபத்தில் பலி
பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியின் உறவினர் ராகேஷ் திவாரி சென்ற கார் விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்த ராகேஷ் உயிரிழந்து விட்டார்.
21 April 2024 10:03 AM GMTஅன்று 'நீங்கள் நடிகர்தானே' என சந்தேகத்துடன் கேட்பார்கள்- நடிகர் பங்கஜ் திரிபாதி
ஆறு, ஏழு வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய பெயர் கூட யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்று நடிகர் பங்கஜ் திரிபாதி தெரிவித்துள்ளார்.
22 March 2024 4:36 AM GMTஅக்ஷய் குமார் நடித்த 'ஓ.எம்.ஜி. 2' படம் ரூ.100 கோடி வசூல்..!!!
அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான 'ஓ.எம்.ஜி. 2' படம், உள்நாட்டில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.
20 Aug 2023 8:05 AM GMTமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் போல் நடிப்பது கடினமாக இருந்தது - நடிகர் பங்கஜ் திரிபாதி
படத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போல் நடிப்பது கடினமாக இருந்தது என நடிகர் பங்கஜ் திரிபாதி கூறியுள்ளார்.
19 Aug 2023 9:38 AM GMTபடமாகும் வாழ்க்கை கதை: வாஜ்பாயாக நடிக்கும் பங்கஜ் திரிபாதி
முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் வாழ்க்கை படமாக உருவாகவுள்ளது. இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
22 Nov 2022 7:59 AM GMT