சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை:  ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை: ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

உயிரிழந்த சண்முகவேலின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
7 Aug 2025 10:56 PM IST
முதல்-அமைச்சருடனான ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா சந்திப்பு குறித்து அமைச்சர் துரைமுருகன் பேட்டி

முதல்-அமைச்சருடனான ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா சந்திப்பு குறித்து அமைச்சர் துரைமுருகன் பேட்டி

பீகாரில் உயிரோடு இருப்பவர்களை இல்லை என போட்டு விட்டார்கள். அந்த மாதிரி நம் ஊரில் வாக்காளர்களை போட முடியாது எனவும் கூறியுள்ளார்.
2 Aug 2025 5:23 PM IST
குடிநீருடன் கழிவுநீரால் உயிரிழப்பு: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

குடிநீருடன் கழிவுநீரால் உயிரிழப்பு: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
20 April 2025 9:48 PM IST
பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இபிஎஸ், ஓபிஎஸ்?

பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இபிஎஸ், ஓபிஎஸ்?

அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை வேகம் எடுப்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
1 April 2025 6:16 PM IST
சபாநாயகருக்கு எதிரான அ.தி.மு.க. தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது ஏன்? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

சபாநாயகருக்கு எதிரான அ.தி.மு.க. தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது ஏன்? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

சபாநாயகருக்கு எதிரான அ.தி.மு.க. தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது ஏன்? என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.
17 March 2025 3:48 PM IST
சட்டசபையில் சேகர்பாபுவிடம் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி - குலுங்கி சிரித்த எடப்பாடி பழனிசாமி

சட்டசபையில் சேகர்பாபுவிடம் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி - குலுங்கி சிரித்த எடப்பாடி பழனிசாமி

மாந்திரீக பூஜை குறித்து ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியபோது எடப்பாடி பழனிசாமி குலுங்கி சிரித்தார்.
17 March 2025 2:47 PM IST
தி.மு.க. அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை - ஓ.பன்னீர்செல்வம்

தி.மு.க. அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை - ஓ.பன்னீர்செல்வம்

முதல்-அமைச்சர் நூற்றுக்கு 90 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
22 Feb 2025 4:15 PM IST
காலி மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

காலி மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

காலி மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
15 Feb 2025 3:47 PM IST
தமிழ்நாடு வன்முறைக் காடாக காட்சியளிக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு வன்முறைக் காடாக காட்சியளிக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

முதல்-அமைச்சரே அமைதியை சீர்குலைக்க சதி நடக்கிறது என்று சொல்வது, தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
10 Feb 2025 3:47 PM IST
உள்ளாட்சி  பணிகளில் அலுவலர்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

உள்ளாட்சி பணிகளில் அலுவலர்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியில் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செலவம் தெரிவித்துள்ளார்.
7 Feb 2025 1:01 PM IST
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாகுபாடு பார்ப்பதில்லை - ஓ.பன்னீர்செல்வம்

'நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாகுபாடு பார்ப்பதில்லை' - ஓ.பன்னீர்செல்வம்

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாகுபாடு பார்ப்பதில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
24 July 2024 12:21 AM IST
தருமபுரியில் பூர்வகுடி மக்களின் பிரச்சினைகளுக்கு தி.மு.க. அரசு தீர்வு காண வேண்டும் - பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தருமபுரியில் பூர்வகுடி மக்களின் பிரச்சினைகளுக்கு தி.மு.க. அரசு தீர்வு காண வேண்டும் - பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

பூர்வகுடி மக்களிடம் பேசி, அவர்களின் பிரச்சினைகளுக்கு முதல்-அமைச்சர் தீர்வு காண வேண்டும் என பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
14 May 2024 8:54 PM IST