பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு
பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அவரது சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
19 Sep 2024 10:15 PM GMTகண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்ற பாரா ஒலிம்பிக்
பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்றது.
9 Sep 2024 3:03 AM GMTபாரா ஒலிம்பிக்; இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் - விவரம்
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
8 Sep 2024 4:03 AM GMTபாரா ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் - விவரம்
பாரீஸ், பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 27 பதக்கங்கள் வென்றுள்ளது,
7 Sep 2024 5:00 AM GMTபாரா ஒலிம்பிக் நிறைவு விழா; தேசிய கொடியை ஏந்திச்செல்லும் ஹர்விந்தர் சிங், பிரீத்தி பால்
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது
7 Sep 2024 4:14 AM GMTபாரா ஒலிம்பிக்: குண்டு எறிதலில் இந்திய வீரர் ஹோகடோ வெண்கலம் வென்றார்
பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 27 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 17-வது இடத்தில் உள்ளது.
7 Sep 2024 1:54 AM GMTபாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 26 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளது.
6 Sep 2024 4:22 PM GMTபாரா ஒலிம்பிக்: உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் தங்கம் வென்றார்
பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 26 பதக்கங்கள் பெற்றுள்ளது.
6 Sep 2024 12:06 PM GMTபாரா ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் - விவரம்
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
6 Sep 2024 3:08 AM GMTபாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - ஜூடோவில் வெண்கலம் வென்றார் கபில் பர்மார்
பாரா ஜூடோ போட்டியில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
5 Sep 2024 3:55 PM GMTபாரா பேட்மிண்டனில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து
பாரா பேட்மிண்டனில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நினைவுப்பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
5 Sep 2024 2:56 PM GMTபாரா ஒலிம்பிக்: 5-வது தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியா
பதக்கப்பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 13 இடத்திற்கு முன்னேறியுள்ளது.
4 Sep 2024 10:11 PM GMT