
பிரான்ஸ் அதிபரின் மெழுகு சிலை திருட்டு
கிரெவின் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலை வைக்கப்பட்டு இருந்தது.
4 Jun 2025 9:40 PM IST
500 தெருக்களில் மோட்டார் வாகனங்கள் செல்ல தடை - பாரிஸ் நகரில் இன்று வாக்கெடுப்பு
500 தெருக்களில் மோட்டார் வாகனங்கள் செல்ல தடை விதிப்பது தொடர்பாக பாரிஸ் நகரில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
23 March 2025 10:05 AM IST
மனித குலத்தின் தலையெழுத்தை ஏஐ தொழில்நுட்பம் எழுதுகிறது - பிரதமர் மோடி
ஏஐ வளர்ச்சிக்கு இந்தியா தனது அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
11 Feb 2025 4:19 PM IST
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா: கையெழுத்திட்ட ஜனாதிபதி டிரம்ப்
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக 2வது முறையாக ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்.
21 Jan 2025 7:29 AM IST
உலக புகழ்பெற்ற ஈபிள் டவரில் தீ விபத்து
உலக புகழ்பெற்ற ஈபிள் டவரில் தீ விபத்து ஏற்பட்டது.
24 Dec 2024 6:40 PM IST
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம்: தீப்தி ஜீவன்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
இந்திய அணி இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
4 Sept 2024 12:40 AM IST
பாரா ஒலிம்பிக்: பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
பாரா ஒலிம்பிக்சில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
3 Sept 2024 9:53 PM IST
பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெள்ளி வென்றார் சுஹாஸ் யதிராஜ்
சுஹாஸ் யதிராஜ் 2007-ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்த அதிகாரி ஆவார்.
3 Sept 2024 12:44 AM IST
டெலிகிராம் நிறுவன சி.இ.ஓ. போலீஸ் காவலில் இருந்து விடுதலை - நாட்டை விட்டு வெளியேற தடை
சட்ட விரோத செயல்களை அனுமதித்த குற்றச்சாட்டில் கைதான டெலிகிராம் நிறுவன சி.இ.ஓ. நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
29 Aug 2024 10:09 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது.
28 Aug 2024 4:31 AM IST
பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஒலிம்பிக் வீரர்கள்
பிரதமர் மோடி உடனான சந்திப்பில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கவில்லை.
15 Aug 2024 4:15 PM IST
வினேஷ் போகத் மனு தள்ளுபடி; மேல்முறையீடு செய்யப்படும் - இந்திய ஒலிம்பிக் சங்க வழக்கறிஞர்
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
15 Aug 2024 1:56 PM IST




