
"96" 2-ம் பாகத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம்
‘96’ படத்தின் 2-ம் பாகம் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அது முடிவடையும் தருவாயில் இருப்பதாக இயக்குனர் பிரேம்குமார் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
28 April 2025 7:27 PM IST
பி.சி.ஸ்ரீராமை கொண்டாட விழா எடுக்க வேண்டும் - இயக்குனர் வசந்தபாலன்
இளையராஜாவுக்கு சற்றும் குறைவில்லாத பெருமைக்குரியவர் ஒளிப்பதிவு மேதை பி. சி. ஸ்ரீராம் என இயக்குநர் வசந்தபாலன் புகழாரம் சூட்டியுள்ளார்.
27 April 2025 9:53 PM IST
'விடுதலை 2' படம் குறித்த அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டுக்கு பி.சி.ஸ்ரீராம் பதில்
‘விடுதலை 2’ படத்தை கடுமையாக சாடிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு பதிலடி தரும் வகையில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.சி.ஸ்ரீராம் கருத்துப் பதிந்துள்ளார்.
24 Dec 2024 4:33 PM IST
'ஜெய்பீம் படத்துக்கு விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா?' - பி.சி.ஸ்ரீராம் ட்வீட்
‘இந்தியா’வின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என பி.சி.ஸ்ரீராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
25 Aug 2023 10:42 PM IST
வெற்றிமாறனின் புதிய வெப் தொடர் - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பகிர்ந்த தகவல்
இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
8 Dec 2022 5:30 AM IST