கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்பங்களை வீடு, வீடாக வினியோகிக்க திட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்பங்களை வீடு, வீடாக வினியோகிக்க திட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான விண்ணப்பத்தை வீடு, வீடாக சென்று வினியோகிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. தகுதியுள்ள பயனாளிகளின் உறுதிமொழியை பெறவும் அதில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
8 July 2023 5:55 PM GMT
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் : யார்-யாருக்கு பெண்கள் உதவித்தொகை? வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் : யார்-யாருக்கு பெண்கள் உதவித்தொகை? வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

தமிழக அரசு வழங்கும் ரூ.1,000 உதவித்தொகை யார்-யாருக்கு கிடைக்கும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
8 July 2023 12:06 AM GMT