
பெட்ரோல் பங்க் பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்த திமுக நிர்வாகி கைது
பெட்ரோல் பங்க் பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்த திமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
1 April 2025 9:27 AM IST
பெட்ரோல் பங்குகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பு - அமைச்சர் எ.வ.வேலு
பெட்ரோல் பங்க் அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கான நெறிமுறைகளை வகுக்க அரசு முன் வருமா? என சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
18 March 2025 11:48 AM IST
பெட்ரோலுக்கு பணம் தராமல் சென்ற போலீஸ்காரர்... தட்டிக்கேட்ட ஊழியரை காரில் இழுத்துச்சென்ற அவலம்
காரை ஏற்றி ஊழியரை கொல்ல முயன்றதாக போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
17 July 2024 12:00 PM IST
வங்கிகளுக்கு பணத்தை கொண்டு போக முடியவில்லை.. தேர்தல் ஆணையத்திற்கு பெட்ரோலியம் டீலர்கள் கடிதம்
பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்காக, டெபாசிட் சலான்களுடன் சேர்த்து எடுத்துச் செல்ல அனுமதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
8 April 2024 9:06 PM IST
சென்னை சைதாப்பேட்டையில் கனமழை காரணமாக பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து
கனமழை காரணமாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது.
29 Sept 2023 8:00 PM IST
குலசேகரன்பட்டினத்தில் பெட்ரோல் பங்க்கில் ஊழியரிடம் பணத்தை பறித்த 2 பேர் சிக்கினர்
குலசேகரன்பட்டினத்தில் பெட்ரோல் பங்க்கில் ஊழியரிடம் பணத்தை பறித்த 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், பணப்பையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
23 Jun 2023 12:15 AM IST
தட்டார்மடம் அருகே பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் மீது தாக்குதல்
தட்டார்மடம் அருகே பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
23 Jun 2023 12:15 AM IST
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.22 ஆயிரம் கொள்ளை
குலசேகரன்பட்டினத்தில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.22 ஆயிரம் கொள்ளையடித்த இரண்டு வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
21 Jun 2023 12:15 AM IST




