செங்கல்பட்டு மாவட்டத்தில்  பிளஸ்-2 தேர்வில் 93 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93.34 சதவீத மாணவர்களும், 10-ம் வகுப்பு தேர்வில் 86.65 சதவீத மாணவர்களும் தேர்ச்சி அடை ந்து உள்ளனர்.
21 Jun 2022 7:03 AM GMT