
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிளஸ்-2 மாணவிக்கு நவீன இதய சிகிச்சை
மாரடைப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிளஸ்-2 மாணவிக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் குழுவினர் நவீன இதய சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றி சாதனை புரிந்தனர்.
19 Oct 2023 7:31 PM
பிளஸ்-2 மாணவி மயங்கி விழுந்து சாவு
நெல்லை அருகே பிளஸ்-2 மாணவி திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார்.
16 Oct 2023 7:25 PM
செல்போன் பார்த்து கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் பார்த்து கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2023 3:25 PM
எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலை முயற்சி
கறம்பக்குடி அருகே எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Oct 2023 7:13 PM
ஸ்ரீமுஷ்ணத்தில் பிளஸ்-2 மாணவரை கொலை செய்த என்ஜினீயர் கைது மொட்டை அடித்துக்கொண்டு ஊர் சுற்றியபோது சிக்கினார்
ஸ்ரீமுஷ்ணத்தில் பிளஸ்-2 மாணவரை கொலை செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். மொட்டை அடித்துக்கொண்டு ஊர் சுற்றியபோது போலீசாரிடம் சிக்கினாா்.
6 Oct 2023 6:45 PM
லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பலி
புதுவை கதிர்காமத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார்.
8 Sept 2023 5:20 PM
தேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; ஆசிரியரின் மூக்கை உடைத்த பிளஸ்-2 மாணவர்
சென்னை திருவொற்றியூர் தேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் பிளஸ்-2 மாணவன் ஆசிரியரின் மூக்கை உடைத்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Sept 2023 7:59 AM
மொட்டைமாடி சுவரில் அமர்ந்து செல்போன் பேசிய பிளஸ்-2 மாணவி தவறி விழுந்து சாவு
மதுரவாயலில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார்.
9 Jun 2023 9:26 AM
படப்பை அருகே மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
படப்பை அருகே மதிப்பெண் குறைந்ததால் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
10 May 2023 9:03 AM
விருகம்பாக்கத்தில் தாயின் கள்ளக்காதலை கண்டித்த பிளஸ்-2 மாணவனுக்கு கத்திக்குத்து - தனியார் நிறுவன ஊழியர் கைது
விருகம்பாக்கத்தில் தாயின் கள்ளக்காதலை கண்டித்த பிளஸ்-2 மாணவனை கத்தியால் குத்திய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
9 April 2023 4:44 AM
ஆதம்பாக்கத்தில் கார் மோதி பிளஸ்-2 மாணவன் பலி
ஆதம்பாக்கத்தில் கார் மோதி பிளஸ்-2 மாணவன் பலியானார்.
8 April 2023 4:53 AM
ஊத்துக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; போலீசார் விசாரணை
ஊத்துக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 March 2023 8:38 AM