மிளகாய் பொடியை தூவி மாமனாரை தாக்கி மருமகன் உள்பட 8 பேர் மீது வழக்கு

மிளகாய் பொடியை தூவி மாமனாரை தாக்கி மருமகன் உள்பட 8 பேர் மீது வழக்கு

பெரியகுளம் அருகே மிளகாய் பொடியை தூவி மாமனாரை தாக்கி மருமகன் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
12 March 2023 2:00 AM IST