
போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்து பெண் என்ஜினீயர் உயிரிழந்த விவகாரம்: தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
பெண் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
16 April 2025 5:30 AM
போலீஸ் நிலையம் முன்பு அக்காள்-தங்கை விஷம் குடித்த விவகாரம்: காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
தங்கை உயிரிழந்த நிலையில் அக்கா மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
10 April 2025 6:48 AM
காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 Feb 2025 5:38 AM
பாகிஸ்தான்: காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 அதிகாரிகள் பலி
காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
6 Feb 2025 11:04 AM
சேலம்: எடப்பாடி போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
போலீஸ் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
6 Aug 2024 6:45 AM
சேலம்: காவல் நிலைய வளாகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் பலி
காவல் நிலைய வளாகத்தில் இருந்த குப்பைகளை எரித்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
27 Dec 2023 1:59 PM