
ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்வு - தமிழக அரசு
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
4 Jun 2025 5:01 PM IST
முதல்-அமைச்சர் இந்துக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கவில்லையா? - தமிழக அரசு விளக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அனைத்து மதத்தினருக்கும் பொங்கல் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
14 Jan 2025 6:52 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதியில் வழங்கப்பட்டது பொங்கல் பரிசு தொகுப்பு
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை பின்பற்றி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
11 Jan 2025 2:04 PM IST
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் 50 ஆயிரம் ஊழியர்கள்
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் 50 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
10 Jan 2025 5:01 AM IST
பொங்கல் பரிசு தொகுப்பை உரிய காலத்தில் வழங்க வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்
பொங்கல் பரிசு தொகுப்பை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தி உள்ளார்.
2 Jan 2025 9:09 PM IST
பொங்கல் பரிசு தொகுப்பு: நாளை முதல் வீடுவீடாக டோக்கன் வழங்க ஏற்பாடு
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை நியாயவிலைக் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று வழங்க உள்ளனர்.
2 Jan 2025 9:41 AM IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.30,000 வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
பொங்கல் பரிசு தொகுப்புடன் 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
1 Jan 2025 2:29 PM IST
ரூ.2,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
30 Dec 2024 12:30 AM IST
பொங்கல் பரிசு ரூ.1,000 - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!
இதன் மூலம் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர்.
10 Jan 2024 9:33 AM IST
ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு: டோக்கன் வினியோகம் தொடங்கியது
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்க பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
8 Jan 2024 5:51 AM IST
பொங்கல் பரிசுத்தொகுப்பு - நாளை முதல் டோக்கன் வினியோகம்...!
பொங்கல் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்புடன் ரூ.1,000 ரொக்கப்பரிசும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
6 Jan 2024 10:15 AM IST
ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் 'தமிழ்நாடு வாழ்க' என கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சமூகநீதிக் கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம் என்றும், ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் ‘தமிழ்நாடு வாழ்க' என கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14 Jan 2023 10:27 PM IST




