I wouldnt have made those films if it werent for Baahubali - Mani Ratnam

'பாகுபலி' இல்லையென்றால் அந்த படங்களை எடுத்திருக்க மாட்டேன்’ - மணிரத்னம்

மணிரத்னம் பேசிய வீடியோ பழையது என்றாலும், இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
4 Nov 2025 8:15 PM IST
‘பொன்னியின் செல்வனைப் போல் திராவிட மாடல் ஆட்சி தொடரும்’ - அமைச்சர் ரகுபதி

‘பொன்னியின் செல்வனைப் போல் திராவிட மாடல் ஆட்சி தொடரும்’ - அமைச்சர் ரகுபதி

அமித்ஷா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
17 Aug 2025 11:25 AM IST
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: விருதுகளை அள்ளிய 'பொன்னியின் செல்வன்'

2022-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 2:37 PM IST
பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் தற்போது காவிரி ஆறு இல்லை - மதுரை ஐகோர்ட்டு கிளை

'பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் தற்போது காவிரி ஆறு இல்லை' - மதுரை ஐகோர்ட்டு கிளை

பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் தற்போதும் காவிரி ஆறு உள்ளது என்று பலர் நினைத்துக் கொண்டிருப்பதாக மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
6 Oct 2023 7:27 PM IST
பொன்னியின் செல்வன் படத்தின் பின்னனி இசைக்கோர்ப்புகள் வெளியீடு

பொன்னியின் செல்வன் படத்தின் பின்னனி இசைக்கோர்ப்புகள் வெளியீடு

பொன்னியின் செல்வன் படத்தின் பின்னனி இசைக்கோர்ப்புகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
8 Aug 2023 8:14 PM IST
பொன்னியின் செல்வன் 1-ம் பாகத்தின் கதை முன்னோட்டம் - கமல்ஹாசன் குரலில் வெளியானது

பொன்னியின் செல்வன் 1-ம் பாகத்தின் கதை முன்னோட்டம் - கமல்ஹாசன் குரலில் வெளியானது

நடிகர் கமல்ஹாசனின் குரலில் பொன்னியின் செல்வன் 1-ம் பாகத்தின் கதை முன்னோட்டம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
22 April 2023 3:23 PM IST
ஆசிய திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் 6 விருதுகளுக்கு பரிந்துரை

ஆசிய திரைப்பட விழாவில் 'பொன்னியின் செல்வன்' 6 விருதுகளுக்கு பரிந்துரை

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. இதன் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5...
12 March 2023 7:02 AM IST
பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
28 Dec 2022 4:21 PM IST
பொன்னியின் செல்வன் குறித்து நாளை முக்கிய அப்டேட் - படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

'பொன்னியின் செல்வன்' குறித்து நாளை முக்கிய அப்டேட் - படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

'பொன்னியின் செல்வன்' குறித்து நாளை மாலை 4 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
27 Dec 2022 5:16 PM IST
வசூலில் சாதனை... ரூ.665 கோடி குவித்த பொன்னியின் செல்வன்

வசூலில் சாதனை... ரூ.665 கோடி குவித்த 'பொன்னியின் செல்வன்'

‘பொன்னியின் செல்வன்’ படம் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் மொத்தமாக ரூ.665 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
30 Nov 2022 1:02 PM IST
பொன்னியின் செல்வன் பூங்குழலியின் அலைகடல் பாடல் - படக்குழு வெளியிடு

பொன்னியின் செல்வன் பூங்குழலியின் 'அலைகடல்' பாடல் - படக்குழு வெளியிடு

‘அலைகடல்’ முழுநீள பாடல் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
26 Nov 2022 6:34 AM IST
இயக்குனர் மணிரத்னத்தை நாம் கொண்டாட வேண்டும் - பொன்னியின் செல்வன் வெற்றி விழாவில் ஜெயம் ரவி பேச்சு

"இயக்குனர் மணிரத்னத்தை நாம் கொண்டாட வேண்டும்" - பொன்னியின் செல்வன் வெற்றி விழாவில் ஜெயம் ரவி பேச்சு

ஒரு மேதை நம்முடன் இருக்கும் போது, அவரை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும் என நடிகர் ஜெயம் ரவி பேசினார்.
5 Nov 2022 5:16 PM IST