
இந்தியாவில் இருந்து இன்று முதல் அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை
அமெரிக்காவுக்கு இந்திய தபால் துறையின் தபால், ஆவணங்கள் தவிர்த்த இதர சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.
15 Oct 2025 4:30 AM IST
பதிவுத் தபால் சேவை செப்டம்பர் 1-ந் தேதி முதல் நிறுத்தம் - அஞ்சல் துறை அறிவிப்பு
இந்தியாவில் தபால் சேவை 1856-ம் ஆண்டு தொடங்கியது.
6 Aug 2025 12:38 PM IST
தூத்துக்குடி அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்: பொதுமக்கள் பயன்பெற அழைப்பு
தூத்துக்குடி கோட்டத்தில், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ள தூத்துக்குடி அஞ்சல் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
31 July 2025 11:15 AM IST
தென் மாவட்ட தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டம்: இன்றும், 20-ந் தேதியும் சிறப்பு முகாம்
தென் மாவட்ட தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.5,200 கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
12 March 2025 7:19 AM IST
சிறுசேமிப்பு திட்ட வட்டியில் மாற்றமில்லை - மத்திய அரசு அறிவிப்பு
சிறுசேமிப்பு திட்ட வட்டிவிகிதம் குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது.
1 Jan 2025 2:09 AM IST
தபால் துறையில் 44,228 காலி பணியிடங்கள்: விரைவில் ரிசல்ட்
10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
19 Aug 2024 12:28 PM IST
தபால் துறையில் 44,228 பணியிடங்கள்: 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தபால் துறையில் 44,228 - பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
16 July 2024 2:24 PM IST
தபால் நிலைய பெண் ஊழியரை தாக்கி 9 பவுன் நகை பறிப்பு
மார்த்தாண்டம் அருகே ஸ்கூட்டரில் சென்ற தபால் நிலைய பெண் ஊழியரை தாக்கி 9 பவுன் நகையை பறித்துச் சென்ற கொள்ளையனை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
25 Oct 2023 12:15 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
தகட்டூர் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது.
4 Oct 2023 12:15 AM IST
அகரம்பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேங்கியிருந்த கழிவுநீர் அகற்றம்
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தில் நூலக கட்டிடத்தில் இருந்த கட்டுமான பொருட்கள் அகற்றப்பட்டதோடு பள்ளி முன் தேங்கியிருந்த கழிவுநீரும் வெளியேற்றப்பட்டது.
28 Jun 2023 3:14 PM IST
தர்மபுரி அஞ்சல் கோட்ட தபால் நிலையங்களில் தங்கப்பத்திரங்கள் விற்பனை நாளை தொடங்குகிறது
தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தர்மபுரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள தர்மபுரி...
18 Jun 2023 12:30 AM IST
விளாத்திகுளம் தபால் அலுவலகத்தில் இந்தியில் தகவல் பலகை வைத்ததால் பரபரப்பு
விளாத்திகுளம் தபால் அலுவலகத்தில் இந்தியில் தகவல் பலகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Jun 2023 12:15 AM IST




