தவறான வானிலை முன்னறிவிப்பு; ஹங்கேரியில் வானிலை ஆய்வாளர்கள் பணி நீக்கம்

தவறான வானிலை முன்னறிவிப்பு; ஹங்கேரியில் வானிலை ஆய்வாளர்கள் பணி நீக்கம்

ஹங்கேரியில், தவறான வானிலை முன்னறிவிப்புகளை வழங்கியதற்காக தேசிய வானிலை சேவையின் ஆய்வாளர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
23 Aug 2022 5:14 PM GMT