பிரபாகரன் உயிருடன் இல்லை - திருநாவுக்கரசர் எம்.பி

பிரபாகரன் உயிருடன் இல்லை - திருநாவுக்கரசர் எம்.பி

தமிழகத்தில், திமுக ஆட்சி மிகச் சிறப்பாக உள்ளது பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கூறினார்.
18 Feb 2023 12:34 PM GMT
பிரபாகரன் மரணத்தில் சுற்றி திரியும் மர்மம்... இலங்கை அரசின் சூழ்ச்சி என்ன?

பிரபாகரன் மரணத்தில் சுற்றி திரியும் மர்மம்... இலங்கை அரசின் சூழ்ச்சி என்ன?

அவர் உயிருடன் இருந்தால், 2009ல் பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியான வீடியோவில் உள்ள நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
14 Feb 2023 9:33 AM GMT
பிரபாகரன் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை... உயிருடன் இருந்தால் மகிழ்ச்சியே - வைகோ

பிரபாகரன் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை... உயிருடன் இருந்தால் மகிழ்ச்சியே - வைகோ

பிரபாகரன் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.
13 Feb 2023 1:25 PM GMT
தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல எங்கள் அண்ணன் பிரபாகரன் - நாம் தமிழர் சீமான்

தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல எங்கள் அண்ணன் பிரபாகரன் - நாம் தமிழர் சீமான்

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் இன்று கூறினார்.
13 Feb 2023 12:23 PM GMT
பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி - முத்தரசன்

பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி - முத்தரசன்

பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என கூறியுள்ளார்.
13 Feb 2023 8:27 AM GMT
தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் - பழ.நெடுமாறன் தகவல்

தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் - பழ.நெடுமாறன் தகவல்

தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் மற்றும் நலமுடன் உள்ளார் என பழ.நெடுமாறன் தகவல் அளித்துள்ளார்.
13 Feb 2023 6:11 AM GMT