
வெடிகுண்டு வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்த போலீசார்: தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடியில் 2 பேர் வெடிகுண்டை சட்டவிரோதமாக தயாரித்து, அதை வெடிக்க செய்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினர்.
25 Nov 2025 7:33 PM IST
பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மாதத்தில் ஆயுள் தண்டனை; ரெயில்வே போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு
கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்கள் கம்பார்ட்மென்டில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
22 July 2025 4:38 PM IST
கர்மவீரரின் சாதனைகளை போற்றி வணங்குவோம் - அன்புமணி புகழாரம்
இன்றைக்கு இருப்பதைப் போல சொல்லி விட்டு செய்யாமல் இருந்த தலைவர் அல்ல காமராசர் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
15 July 2025 10:27 AM IST
'சந்து சாம்பியன்' நடிகரை முத்தமிட்டு பாராட்டிய நடிகை
'சந்து சாம்பியன்' படத்தை பார்த்து பழம்பெரும் நடிகை ஷபானா, கார்த்திக் ஆர்யனை முத்தமிட்டு பாராட்டியுள்ளார்.
18 Jun 2024 9:08 PM IST
உலக மக்களின் மனதை வென்ற திருக்குறள்: பிரதமர் மோடி புகழாரம்
திருவள்ளுவரின் சிலை முன்னால் நிற்பது, ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதாக அமைந்திருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
2 Jun 2024 1:13 AM IST
'மஞ்சுமெல் பாய்ஸ்': 'பாராட்டுக்கு உண்மையிலேயே தகுதியானதுதான்'- ராஷி கன்னா
'மஞ்சுமெல் பாய்ஸ்' படம் கடந்த 5-ம் தேதி ஓடிடியில் வெளியானது.
7 May 2024 3:34 AM IST
தலைவராகவும், முதல்-அமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் - எம்.ஜி.ஆருக்கு பிரதமர் மோடி புகழாரம்
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
17 Jan 2024 8:47 AM IST
அறங்காவலர் குழுவில் 3 பெண்கள்: இந்து சமய அறநிலையத்துறைக்கு கோர்ட்டு பாராட்டு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதி மீறலும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
14 Dec 2023 5:50 AM IST
41 தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுவினர்: இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டது இந்தியாவின் அற்புதமான சாதனை என்று ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டியுள்ளார்.
30 Nov 2023 12:43 AM IST
விராட் கோலிக்கு ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் புகழாரம்!
விராட் கோலியை ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.
16 Oct 2023 3:48 PM IST
பிரதமர் மோடியின் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு ரஷிய அதிபர் பாராட்டு
பிரதமர் மோடியின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு ரஷிய அதிபர் பாராட்டு தெரிவித்தார்.
14 Sept 2023 2:06 AM IST
ஜி-20 மாநாடு மிகப்பெரிய வெற்றி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு
ஜி-20 மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. பொருளாதார வழித்தடம், 2 கண்டங்களில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
13 Sept 2023 5:47 AM IST




