இடிபாடுகளில் இருந்து 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்பு - அதிபர் தாயீப் எர்டோகன் தகவல்

இடிபாடுகளில் இருந்து 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்பு - அதிபர் தாயீப் எர்டோகன் தகவல்

துருக்கியில் நிலநடுக்கத்தின் இடிபாடுகளில இருந்து இதுவரை 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அதிபர் தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
15 Feb 2023 2:50 AM IST