
ஜனாதிபதி மாளிகையில் முதன்முறையாக... பிரிட்டிஷ் வீரர்களுக்கு பதிலாக பரம் வீர் சக்ரா விருது வென்றவர்களின் புகைப்படங்கள்
காலனி ஆதிக்க மனப்பான்மையை விடுத்து, இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் மரபுகளின் செழுமையை, பெருமையை தழுவுவதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கை தொடங்கியுள்ளது.
17 Dec 2025 11:42 PM IST
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள முதல் திருமண விழா
ஜனாதிபதி மாளிகையில் முதல் முறையாக சி.ஆர்.பி.எப். வீராங்கனைக்கு திருமண விழா நடைபெற உள்ளது.
6 Feb 2025 1:54 AM IST
நாளை மறுநாள் இரவு 7.15 மணிக்கு பிரதமருக்கு பதவி பிரமாணம் - ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு
இன்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
7 Jun 2024 9:48 PM IST
சந்திரபிரியங்கா பதவி நீக்கத்துக்கு ஒப்புதல்
புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா பதவி நீக்கத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த விவகாரத்தில் 10 நாட்களாக இருந்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.
21 Oct 2023 7:57 PM IST
டிசம்பர் 1-ந் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி
டிசம்பர் 1-ந் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2022 4:21 AM IST




