
பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்: பள்ளி வளாகத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
25 Nov 2025 9:16 PM IST
கொல்கத்தா சட்ட கல்லூரி மாணவி கும்பல் பலாத்கார விவகாரம்; 3 மாதங்களுக்கு பின் துணை முதல்வர் ராஜினாமா
கொல்கத்தா சட்ட கல்லூரி துணை முதல்வர் ராஜினாமா செய்த நிலையில், உதவி பேராசிரியராக பணியில் தொடர விரும்புகிறேன் என கூறியுள்ளார்
18 Sept 2025 10:11 PM IST
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வராக லியோ டேவிட் நியமனம்
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வர், முன்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டிருந்தார்.
10 Aug 2025 11:56 AM IST
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
4 Dec 2024 8:27 PM IST
சிறப்பு முகாம் எனும் சித்ரவதைக்கூடத்தில் வைத்து இன்னும் எத்தனை பேரைக் கொல்லப்போகிறீர்கள் முதல்வரே? - சீமான் கேள்வி
சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்ரவதைக் கூடங்களில் அடைத்து வைத்திருப்பதன் விளைவினால், அங்குள்ள சொந்தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.
28 Jan 2024 1:11 PM IST
60 மாணவிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல்: பள்ளி முதல்வர் கைது
செய்முறை தேர்வில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி பள்ளி முதல்வர் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
5 Nov 2023 12:05 PM IST
முதன்மை அமர்வு உள்பட 2 நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை வெளியீடு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன்மை அமர்வு உள்பட 2 நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை வக்கீல்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
18 Oct 2023 12:15 AM IST
ஊட்டி அரசு கல்லூரி முதல்வர், பேராசிரியர் பணியிடை நீக்கம்
விரும்பிய பாடப்பிரிவை ஒதுக்க மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியகுற்றச்சாட்டின் பேரில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
29 Sept 2023 1:45 AM IST
முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம்
கள்ளக்குறிச்சியில் வருகிற 11-ந் தேதி முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம் இருப்பது என வக்கீல்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Sept 2023 12:15 AM IST
பாகல்கோட்டை அருகேஅரசு கல்லூரியில் தூக்குப்போட்டு முதல்வர் தற்கொலை
பாகல்கோட்டை அருகே அரசு கல்லூரியில் முதல்வர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
23 Aug 2023 12:15 AM IST
2-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; தனியார் பள்ளி முதல்வர் 'போக்சோ'வில் கைது
பெங்களூருவில் 2-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனியார் பள்ளி முதல்வர் ‘போக்சோ’வில் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 Aug 2023 12:15 AM IST





