
கலவரத்திற்கு மத்தியில் நேபாள சிறைகளில் இருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்
கைதிகளை தேடிப்பிடிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நேபாள அரசின் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
11 Sept 2025 1:55 PM IST
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
28 Feb 2025 11:46 AM IST
திறந்தவெளி சிறைகளை அமைக்கலாம்- சுப்ரீம் கோர்ட்டு கருத்து
சிறைகளில் நெரிசலை குறைப்பதற்காக நாடு முழுவதும் திறந்தவெளி சிறைகளை உருவாக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
10 May 2024 7:02 AM IST
சிறைச்சாலை, மதுபோதை மறுவாழ்வு மையங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
சிறைச்சாலை, மதுபோதை மறுவாழ்வு மையங்களில் சிறப்பு மருத்துவ முகாம் குறித்து கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
14 Sept 2023 9:54 PM IST
செந்தில்பாலாஜியின் பாதுகாப்பு பொறுப்பை சிறைத்துறை ஏற்றது - துணை ராணுவம் வாபஸ்
செந்தில்பாலாஜியின் பாதுகாப்பு பொறுப்பை சிறைத்துறை ஏற்றது. இதனைத்தொடர்ந்து துணை ராணுவம் வாபஸ் பெறப்பட்டது.
15 Jun 2023 12:21 AM IST
அனைத்து சிறைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை - அமைச்சர் ரகுபதி தகவல்
12 சிறைச்சாலைகளில் கேமரா பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
17 Dec 2022 4:05 PM IST




