சிறந்த அரங்குகளுக்கு பரிசு: சென்னை பொருட்காட்சி நிறைவு - 8.30 லட்சம் பேர் கண்டுகளிப்பு

சிறந்த அரங்குகளுக்கு பரிசு: சென்னை பொருட்காட்சி நிறைவு - 8.30 லட்சம் பேர் கண்டுகளிப்பு

சென்னை தீவுத்திடலில் நடந்து வந்த பொருட்காட்சி நிறைவு பெற்றது. பொருட்காட்சியை 8.30 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
24 March 2023 3:00 PM IST