
'ஜனநாயகன்’ தணிக்கை விவகாரத்தில் பாஜவுக்கு தொடர்பு கிடையாது - தமிழிசை சவுந்தரராஜன்
தணிக்கை விவகாரத்தை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அரசியலாக்குவதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
9 Jan 2026 9:58 AM IST
உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் பிரதமர் மோடி.. - தமிழிசை சவுந்தரராஜன்
ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் தினத்தை நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
8 Jan 2026 4:17 PM IST
விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜனுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு
'வெல்லும் தமிழ் பெண்கள்' என்று கனிமொழி எம்.பி. தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
29 Dec 2025 10:37 AM IST
பிரதமர் தேவாலயத்திற்கு சென்று இருக்கிறார்...முதல்-அமைச்சர் என்றாவது கோவிலுக்கு வந்து இருக்கிறீர்களா?- தமிழிசை கேள்வி
நீங்கள் தனியாக நின்று ஒன்றும் செய்ய முடியாது என்பதைத் தான் நான் மீண்டும் தம்பி விஜய்யிடம் சொல்கிறேன் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
25 Dec 2025 6:54 PM IST
‘இணைந்து நின்றால் வெற்றி சுலபமாக இருக்கும்’ - விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை
தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து வருபவர்கள் வெற்றி பெறுவார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 7:31 PM IST
மதத்தை வைத்து வேற்றுமையை விதைக்கும் திமுக - தமிழிசை கண்டனம்
கிறிஸ்மஸ் விழாவில் வாழ்த்து சொல்லி பேசுவதை விட பாஜகவிற்கு எதிராக விஷத்தை முதலமைச்சர் கக்கி இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
21 Dec 2025 8:45 PM IST
போலி மதவாதத்தைதான் எதிர்க்கிறோம் - தமிழிசை சவுந்தரராஜன்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது உறுதிமொழிக்கு எதிராக செயலாற்றுகிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
21 Dec 2025 8:10 PM IST
எஸ்.ஐ.ஆர்: ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்
உண்மையான தேர்தல் நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
19 Dec 2025 9:46 PM IST
பாரதி இன்று இருந்திருந்தால்..பிரதமர் மோடிக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சவுந்தரராஜன்
பாரதியாருக்கு சாதியை வைத்து திமுக அரசு இதுவரை விழா எடுக்கவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
11 Dec 2025 2:21 PM IST
திமுகவுக்கு ஷாக் கொடுப்பார் ஷா - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகம் ஆணவம் பிடித்த தலைமைக்கு தலைவணங்கியது கிடையாது. திமுக ஆட்சிக்கு மக்கள் வேட்டு வைப்பர் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
10 Dec 2025 6:39 PM IST
தி.மு.க. செங்கல்லை எடுத்தது; நாங்கள் செங்கோலை எடுப்போம் - தமிழிசை சவால்
தமிழகத்தில் இரட்டை இலை யோடு தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
30 Nov 2025 6:28 PM IST
ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதே இலக்கு; செங்கோட்டையனை அல்ல - தமிழிசை கலகல பதில்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் 27-ம் தேதி விஜய் முன்னிலையில் தவெகவில் இணையப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
25 Nov 2025 9:31 PM IST




