
டெல்லி பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம் - சுப்ரீம் கோர்ட்டு
சாக்கடையை சுத்தப்படுத்த பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தியதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
19 Sept 2025 2:32 PM IST
பொதுப்பணித் துறை பணிநீக்க ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட முயற்சி
புதுவை சட்டசபையை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித் துறை பணிநீக்க ஊழியர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
25 Sept 2023 11:52 PM IST
பொதுப்பணித்துறை அலுவலகத்தை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகை
ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கக்கோரி வவுச்சர் ஊழியர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Jun 2023 9:30 PM IST
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உதவியவர்களுக்கு விருது - கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உதவியவர்கள் மற்றும் சேவை புரிந்த நிறுவனங்களை கவுரவிக்கும் விதமாக அரசு விருது வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
10 Jun 2023 12:56 PM IST
திருவண்ணாமலையில் கனமழையால் முழு கொள்ளளவை எட்டிய 30 ஏரிகள் - பொதுப்பணித்துறை தகவல்
கனமழையால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 67 ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2022 5:26 AM IST




