
ரெயில் பயணிகளுக்கு 45 சதவீதம் கட்டண சலுகை - மத்திய அரசு தகவல்
ரெயில் பயணிகளுக்கு 45 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
21 Aug 2025 11:10 AM IST
கேரளா: தண்டவாளத்தில் 5 இடங்களில் இரும்பு கம்பிகள் - ரெயிலை கவிழ்க்க சதியா?
ரெயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளை வைத்தது யார்? என்பது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது.
24 July 2025 7:51 AM IST
ரெயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஊழியர்கள் நேரடி தேர்வு: ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு
ரெயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஊழியர்களை நேரடி தேர்வு மூலம் நியமிக்கும் முறை தொடங்கப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
28 Jun 2025 2:56 AM IST
'பராமரிப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டும் ரெயில்வே துறை' - மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி
பராமரிப்பில் ரெயில்வே துறை தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
23 Jun 2024 12:49 PM IST
ஆயுதப்படை போலீசாருக்கு சுமூகமான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் - ரெயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
பயணத்திற்கான ஏற்பாடுகளை ரெயில்வே துறை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
21 Feb 2024 7:28 PM IST
ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தமா?- பொதுமக்கள் அதிர்ச்சி
ரெயில்வே துறையில் 12 லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
5 Nov 2023 10:55 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3 Nov 2023 4:58 PM IST
விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடை பிடிக்கப்படுவதை ரெயில்வே துறை உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்
மதுரை ரெயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.
26 Aug 2023 6:17 PM IST
ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்; ஆக்கிரமிப்பாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பினர்.
5 May 2023 5:42 PM IST




