
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும் மற்றும் நீலகிரி மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 July 2025 2:17 AM
மீண்டும் வேகமெடுக்கும் தென்மேற்கு பருவமழை
வெப்பத்தின் தாக்கம் இனிவரும் நாட்களில் படிப்படியாக குறையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 July 2025 2:03 AM
பாகிஸ்தானில் கனமழை; பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது
15 July 2025 4:28 PM
இமாசல பிரதேசம்: மழை, விபத்துகளில் சிக்கி 105 பேர் பலி
இமாசல பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களால் மொத்தம் ரூ.78 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளது என மாநில பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது.
15 July 2025 2:16 PM
அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
15 July 2025 1:50 PM
காலை 10 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
15 July 2025 2:05 AM
உத்தரபிரதேசத்தில் கனமழை; 14 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலத்தில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.
13 July 2025 9:26 PM
9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு
நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 July 2025 5:29 PM
அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
13 July 2025 2:03 PM
6 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு
கோவை உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 July 2025 5:04 PM
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை
சென்னையில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில், தற்போது மழை பெய்து வருகிறது.
12 July 2025 12:57 PM
17 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு...!
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
11 July 2025 5:34 PM