
ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி
அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்ட பேரரசர் ராஜேந்திர சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்பட்டு உள்ளது.
27 July 2025 2:59 PM IST
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - பீஷ்மர் சபதத்திற்கு இணையான பஞ்சவன்மாதேவி சபதம்
பீஷ்மரின் சபதத்திற்கு இணையான சபதத்தை, ராஜேந்திரனின் சிற்றன்னை பஞ்சவன்மாதேவி, தனது உள்ளத்திற்குள் எடுத்துக்கொண்டது வரலாற்றில் வியப்பான நிகழ்வு ஆகும்.
10 March 2023 8:23 PM IST
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - முன்னோர்களால் முடியாததை சாதித்த மன்னர் ராஜேந்திரன்
பாட்டனுக்குப் பாட்டன் காலத்தில் இருந்து மீட்க முடியாமல் இருந்த பாண்டியர் குலச் சின்னங்களை மன்னர் ராஜேந்திரன் மீட்டது, அவரது வரலாற்றில் அரும்பெரும் சாதனையாகப் போற்றப்பட்டது.
25 Oct 2022 4:02 PM IST
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு
பிரமாண்டமான தஞ்சைப் பெரிய கோவிலின் சுவர் முழுவதும் கல்வெட்டுகள் ஆக்கிரமித்து இருக்கின்றன.மன்னர் ராஜராஜன், தனது காலத்தில் வெற்றி கொண்ட நாடுகளின் பட்டியலையும் அந்தக் கல்வெட்டில் குறித்து இருக்கிறார்.
14 Aug 2022 3:23 PM IST




