
பேரரசர் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரரசர் ராஜேந்திர சோழன், தென்னிந்தியா முழுவதும் வெற்றி பெற்றதுடன், கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்க திட்டமிட்டார்.
27 July 2025 11:54 AM
ராசேந்திர சோழனின் பிறந்த நாளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சோழ பேரரசின் வரலாற்று சிறப்புகளையும், கடல் கடந்த வணிக தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
23 July 2025 6:53 AM
ராஜேந்திர சோழன் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவு
ராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
23 July 2025 2:39 AM
தமிழகத்தில் சுற்றுப்பயணம்: ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி
அரியலூரில் வருகிற 27-ந் தேதி நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
19 July 2025 1:03 AM
எழுத்தாளர் இராசேந்திர சோழன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
பொதுவுடைமைத் தத்துவங்களை எழுதிப் பரவலாக அறியப்பெற்ற முற்போக்காளர் இராசேந்திர சோழன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
1 March 2024 5:10 PM




